தமிழ் பொது வேட்பாளருக்கு கிழக்கில் அமோக வரவேற்பு
Sri Lankan Tamils
P Ariyanethran
Eastern Province
sl presidential election
By Sathangani
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பிரசார நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனுக்கு இன்று (09.09.2024) கிழக்கில் மேள தாள வாத்தியங்கள் முழங்க மக்கத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
வடக்கில் முன்னெடுத்திருந்த பிரசார நடவடிக்கைகளையடுத்து அவர் பிறந்த கிழக்கு மண்ணுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர்
தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினாலும் அரசியல் கட்சிகளினாலும் தமிழ் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) களமிறக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் பொது வேட்பாளரும் தமிழர் தாயகப் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி