சம்பந்தன், மாவை செய்த மிகப்பெரிய தவறு : கடும் குற்றச்சாட்டை முன்வைத்த சிவஞானம்

IBC Tamil Mavai Senathirajah R. Sampanthan ITAK
By Jaso Jan 10, 2025 12:24 AM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சியில் (itak) நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களே கட்சியின் ஊடக பேச்சாளராக இருக்க வேண்டுமென இதுகாலவரை சம்பந்தனும்(sampanthan) மாவை சேனாதிராஜாவும் (mavai senathirajah) கடைப்பிடித்து வந்த கொள்கை முற்றிலும் தவறானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் சிவிகே சிவஞானம் (CVK Sivagnanam) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தமிழரசுக்கட்சியில் எந்தவிதமான குழப்பங்களும் இல்லை. வெளியே சிலர் கதைப்பது போல் எந்தவொரு அணிமாற்றங்களும்,வேறுபாடுகளும் கட்சிக்குள் இல்லை.மத்திய குழு ஒன்றாக கூடியே முடிவுகளை எடுக்கிறது.

2018 ஆம் ஆண்டிலும் தலைவர் பதவியில் இருந்து மாவை சேனாதிராஜா விலகியிருந்தார். அவரின் பதவி விலகல் கடிதத்தை நானே மறைத்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொதுவேட்பாளரை ஆதரித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்...

சாணக்கியன் எம்.பிக்கு கிடைத்த புதிய பதவி

சாணக்கியன் எம்.பிக்கு கிடைத்த புதிய பதவி

ரணில் தரப்பையும் சஜித் அணியையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்

ரணில் தரப்பையும் சஜித் அணியையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026