கொழும்பில் மர்மமாக இறந்த பறவைகள் - இன்று வெளியாகும் அறிக்கை

Sri Lanka Police Bird Flu Colombo
By Thulsi Jan 31, 2025 04:39 AM GMT
Report

பேர வாவியில் பறவைகள் இறந்தமை தொடர்பாக எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் குறித்து இறுதி பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என நாரா நிறுவனம் (National Aquatic Resources Research and Development Agency (NARA) தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை இன்று (31) வெளியிடப்படும் என்று நாரா நிறுவன சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷியாமலி வீரசேகர (Dr. Shyamali Weerasekara) குறிப்பிட்டுள்ளார்.

நீரில் அம்மோனியாவின் செறிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

சோதனை அறிக்கைகள் 

தண்ணீர் மாசுபட்டுள்ளது என்பதை மாத்திரமே இந்த நேரத்தில் என்னால் சொல்ல முடியும், இருப்பினும், இது தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்படும்.

கொழும்பில் மர்மமாக இறந்த பறவைகள் - இன்று வெளியாகும் அறிக்கை | Birds Death In Beira Lake Report Released Today

இதற்கிடையில், பேர வாவியில் இறந்த பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நகர கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் மொஹமட் இஜாஸ் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சோதனை அறிக்கைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

மாவை சேனாதிராஜா இறுதிக் கிரியை - புகழுடலுக்கு பலரும் அஞ்சலி

மாவை சேனாதிராஜா இறுதிக் கிரியை - புகழுடலுக்கு பலரும் அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024