கச்சதீவு பற்றி பேச பா.ஜ. கவிற்கு எந்த தகுதியுமில்லை என விமர்சனம்
AIADMK
BJP
Edappadi K. Palaniswami
Kachchatheevu
By Sumithiran
கச்சதீவு தொடர்பாக பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ எந்த தகுதியும் இல்லை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி{Edappadi விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான்.
அரசியல் ஆதாயத்துக்காக கச்சதீவு விவகாரத்தை
தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக இப்போது கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழக கடற்றொழிலாளர்களை சிறைபிடித்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கச்சதீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி