கறுப்பு யூலை நினைவுதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
Sri Lankan Tamils
Tamils
United Kingdom
LTTE Leader
By pavan
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் கறுப்பு யூலை நினைவுதினத்தை முன்னிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டமானது 24.07.2023 அன்று தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும் அதற்கான ஒரே தீர்வு தமிழீழம் என்பதையும் வழியுருத்தி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி