பிரமந்தனாறு பகுதியில் மூடை மூடையாக மீட்கப்பட்ட வெற்றுத் தோட்டாக்கள்!
Police
SriLanka
Bullets
Guns
Piramanthanaru
By Chanakyan
தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனம் பகுதியில் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 200 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் 25 மூட்டைகளில் கட்டப்பட்ட பாவித்த ரவை வெற்றுத் துர்ட்டாக்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவளுக்கமைய இவை மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி