பௌத்த மதத்திலிருந்து ரணிலுக்கு கிடைத்த அங்கீகாரம்
Kandy
Ranil Wickremesinghe
Sri Lanka
By Sumithiran
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர்.
திப்பட்டுவ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன அஸ்கிரி தேரர் ஆகியோர் பிரதமரிடம் உரையாற்றி ஆசி வழங்கியுள்ளனர்.
மேலும், கண்டி ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் அவர்களும் ரணில் விக்ரமசிங்கவிடம் பேசி ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்