பரிஸில் இலங்கை குடும்பத்தில் குருரம்!தாய்- மகள் கழுத்து அறுத்துக்கொலை!! கொலையாளி குடும்பத்துக்குள்?
murder
france
srilankan family
By Sumithiran
பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் குருரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. பரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத்தலைவர் தனது 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டகாயங்களுடன் உடலங்களாக கண்டதையடுத்து இந்த குருரசம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி