போராட்டக்காரர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது!! நாடாளுமன்றில் மகிந்த

Galle Face Protest Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Amarakeerthi Athukorala Galle Face Riots
By Kanna Jun 10, 2022 08:56 AM GMT
Report

போராட்ட அமைப்பை அமைதியான போராட்டக்காரர்கள் என கருத முடியாது அவர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையின் போதே மகிந்த ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

போராட்டக்காரர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது!! நாடாளுமன்றில் மகிந்த | Blood On Protesters Says Mahinda In Parliament

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதத்தலைவர்களால் கூட மே 9 ம் திகதி வன்முறையை தடுக்க முடியவில்லை.

கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள போராட்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.


அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மே 09 அன்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது கொலை செய்யப்பட்டார். முதலில் தற்கொலை என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் கொலை என பின்னர் உறுதி செய்யப்பட்டது.

அமைதியின்மை ஏற்பட்ட போது ​​அமரகீர்த்தி அத்துகோரல நிட்டம்புவவில் தனது வாகனத்திற்கு இடையூறு விளைவித்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மக்கள் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது!! நாடாளுமன்றில் மகிந்த | Blood On Protesters Says Mahinda In Parliament

அப்பகுதியை விட்டு வெளியேறிய அவர், பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் கட்டிடத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் பிறகு, அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் இறந்து இருந்தார்.

பின்னர் காவல்துறையினரின் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026