ஐபிசி தமிழின் ஊடக அனுசரணையில் பிரம்மாண்ட நீச்சல் போட்டி
IBC Tamil
Colombo
By Vanan
ஐபிசி தமிழ், லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஆகியவற்றின் டிஜிட்டல் ஊடக அனுசரணையில் Bluefin Aquatics நீச்சல் சம்பியன்சிப் போட்டி இடம்பெறவுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்த நீச்சல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (11) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி (Thurstan College) நீச்சல் தடாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
120 நீச்சல் வீரர்கள் பங்குபற்றவுள்ள இப்போட்டியை காண அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்