கவிழ்ந்தது படகு - காணாமற்போனார் மீனவர்
Missing Persons
Sri Lanka Police Investigation
Sri Lanka Fisherman
By Sumithiran
திக்வெல்ல கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளார்.
இந்த விபத்து இன்று (21) பிற்பகல் இடம்பெற்றதுடன், படகு கவிழ்ந்ததில் அவருடன் இருந்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக திக்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோசமான கால நிலை காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரட்டுவா - பதிகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி