நீராட சென்ற சிறுமியை இழுத்துச் சென்ற முதலை!

Iran Israel-Iran conflict
By Dharu Mar 20, 2026 02:50 AM GMT
Report

அனுராதபுரம் - மரடன்கடவலவில் ஆற்றில் நீராட சென்ற சிறுமி ஒருவரை முதலை இழுத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரடன்கடவலவில் உள்ள ஹினுக்கிரியாவ ஏரியில் நீந்தச் சென்ற சிறுமியை நேற்று பிற்பகல் (19) முதலை ஒன்று கவ்வி இழுத்துச் சென்று கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி என காவல்துறையினர் குறிப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இன்று நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை

மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இன்று நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை

மருத்துவமனையில் அனுமதி

தன் பாட்டியுடன் மேற்கூறிய ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

நீராட சென்ற சிறுமியை இழுத்துச் சென்ற முதலை! | Body Of A Girl Dragged By A Crocodile Recovered

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமியை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரை மரடன்கடவலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது  சிறுமி உயிரிழந்தமை கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பற்றியெரிந்த அமெரிக்க! இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

பற்றியெரிந்த அமெரிக்க! இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

you may like this


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி