கீரிமலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் -கொலையா...! (படங்கள்)
Sri Lanka Police
Jaffna
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம் கீரிமலை புதிய கொலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சங்கிலியன் நடராசா என்ற 63 வயதான நபரே உயிரிழந்தவராவார்.
உயிரிழப்பு கொலை என்ற ரீதியில் காங்கேசன்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி