யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Thulsi Aug 24, 2026 03:45 AM GMT
Report

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில் இன்று (24) காலை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேலதிக விசாரணை

சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்! | Body Washed Ashore At Karainagar Beach

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் எவ்வாறு கடலில் அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 1 கோடி பெறுமதியான நகை கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய நபர் - நேர்ந்த கதி

யாழில் 1 கோடி பெறுமதியான நகை கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய நபர் - நேர்ந்த கதி

300,000 இராணுவ வீரர்களை திரட்ட ரஷ்யா திட்டம்! கவலையில் ஜெலென்ஸ்கி

300,000 இராணுவ வீரர்களை திரட்ட ரஷ்யா திட்டம்! கவலையில் ஜெலென்ஸ்கி

நிகழவுள்ள வானியல் அதிசயம் - இந்த வாரம் இரத்த நிற முழு சந்திர கிரகணம்

நிகழவுள்ள வானியல் அதிசயம் - இந்த வாரம் இரத்த நிற முழு சந்திர கிரகணம்

மேலதிக தகவல்கள் - த. பிரதீபன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025