ஆஷஸ் தொடரை விட முக்கியமானது இந்தியாவை வெல்வது - வெளிப்படையாக பேசிய ஸ்மித்

Indian Cricket Team Australia Cricket Team Steven Smith
By Dharu Feb 08, 2023 02:47 PM GMT
Report

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை விட தங்களுக்கு முக்கியமானது என அவுஸ்திரேலியா வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான துடுப்பாட்ட தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது.

அவுஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியா

ஆஷஸ் தொடரை விட முக்கியமானது இந்தியாவை வெல்வது - வெளிப்படையாக பேசிய ஸ்மித் | Border Gavaskar Trophy Australia India

நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான துடுப்பாட்ட தொடர், மார்ச் 22ம் திகதி வரை நடைபெற உள்ளது.

சமகால போட்டிகளில் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனால் முன்னாள், இந்நாள் துடுப்பாட்ட வீரர்கள், துடுப்பாட்ட வல்லுநர்கள் என பலரும் இப்போதே இந்தியா அவுஸ்திரேலியா இடையேயான தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்திவருகின்றனர்.

ஆஷஸ் தொடரை விட அதிக முக்கியம்

ஆஷஸ் தொடரை விட முக்கியமானது இந்தியாவை வெல்வது - வெளிப்படையாக பேசிய ஸ்மித் | Border Gavaskar Trophy Australia India

அதே போல் கடந்த 2004ம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி, வெற்றிபெறாத நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்த அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை விட தங்களுக்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் தெரிவிக்கையில் , “டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடும் சவால் நிறைந்தது.

இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்வது சாதரண விடயம் அல்ல. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது எங்களுக்கு ஆஷஸ் தொடரை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குறித்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற எங்களால் முடிந்தவரை கடுமையாக போராடுவோம்” என்று தெரிவித்தார்.

ReeCha
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025