யாழில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் - கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime Death
By Thulsi Jun 14, 2025 05:54 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொடூர சம்பவம் நேற்றைய தினம் (13.06.2025) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

இருபாலை - மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்!

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்!

சில மணி நேரத்தில் கைது 

சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் காவல்துறையினர் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

யாழில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் - கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் | Boy Death In Jaffna

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டூழியம் : கடற்றொழிலாளர் மீது கொடூர தாக்குதல்

யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டூழியம் : கடற்றொழிலாளர் மீது கொடூர தாக்குதல்

யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டூழியம் : கடற்றொழிலாளர் மீது கொடூர தாக்குதல்

யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டூழியம் : கடற்றொழிலாளர் மீது கொடூர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி