இலங்கையின் அதியுயர் சேவை போட்டிப் பரீட்சையில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்!

srilanka boycotted highest service competitive exam
By Vasanth Feb 10, 2021 05:54 AM GMT
Report

இலங்கையில் அதியுயர்ந்த சேவையாக கருதப்படும் (SLAS) இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட SLAS (Limited) போட்டிப் பரீட்சை நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலின் படி தமிழ் மொழி மூலமான பரிட்சார்த்திகள் எவரும் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையானது திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளில் நடைபெறுகின்ற நிலையில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு தைமாதம் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.

203 திறந்த மற்றும் 53 மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்ளுக்காக பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

53 பேரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுக்கு தெரிவாகியுள்ள 69 பேர்களுடைய பெயர் விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்பேசும் மாணவர்கள் எவரும் நேர்முக தேர்வுக்கான பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என்பது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரீட்சார்த்திகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த முறை 2017இல் நடைபெற்ற மட்டுப்படுத்தப்ட்ட பரீட்சையில் 47 பேர் தெரிவாகியிருந்த நிலையில் 17 பேர் தமிழ் பேசும் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி சித்தியடைந்ததுடன் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த பரணிதரன் மற்றும் சிவராஜா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றிருந்ததுடன் இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் படி தமிழ் பேசும் மாணவர்கள் எவரும் தெரிவாகவில்லை என்பது கவலையளிப்பதுடன் இதுதொடர்பில் பலத்த கேள்வியை அனைவரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை 43 பேரில் 17 தமிழ் மாணவர்கள் சித்தியடைந்ததுடன் முதல் இரண்டு இடங்களையும் தமிழர்களே பெற்றிருந்தார்கள்.

இம்முறை தமிழ்பேசும் மாணவர்கள் எவருமே தெரிவாகாமல் போனமைக்கான காரணம் என்ன என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

SLAS(Open)நிர்வாக சேவை திறந்த பரீட்சையிலும் கூட கடந்த முறை முதலிடத்தினை தமிழ் மாணவர் ஒருவரே பெற்றுருந்ததுடன் கணக்காளர் சேவை பரீட்சை பெறுபேறுகளில் அதிகளவு தமிழ் மாணவர்கள் சித்தியடைந்ததாக குறிப்பிட்டு பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டு மீள பரீட்சை நடாத்தப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் பேசும் மாணவர் ஒருவர் மட்டுமே இப்பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.

எதிர்காலத்தில் இலங்கை நிர்வாக சேவை திறந்த பரீட்சை மற்றும் கணக்காளர் சேவை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருப்பதனால் மேலும் வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடுமோ என தமிழ்பேசும் மாணவர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் இவ்வாறான திட்டமிட்ட புறக்கணிப்பு தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் உயரிய பதவிகளிலும் தமிழ்பேசும் கல்வி சமூகம் உருவாக வாய்ப்பே இல்லை இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கல்விமான்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள http://www.psc.gov.lk/index.php?option=com_documents&view=documents&documents_type=1&Itemid=176 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026