பிரிந்த காதலியை சுடச் சென்ற காதலன் : காதலியின் முகத்தை பார்த்ததும் எடுத்த முடிவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gun Shooting
By Sumithiran Sep 14, 2025 02:13 PM GMT
Report

 கோவிந்துபுர காவல் பிரிவின் புத்தம ரிதிகஹவத்த பகுதியில் தனது பிரிந்த காதலியை கடந்த (11)ஆம் திகதி காலை சுடச் சென்ற காதலன், அவள் மீது பரிதாபப்பட்டு, அவள் முகத்தைப் பார்த்ததும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டவிட்டு தப்பி ஓடியதாக கோவிந்துபுர காவல்துறையினர் தெரிவித்தனர்.

புத்தம ரிதிகஹவத்தவைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும் கோவிந்துபுர காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலையில்  பணி

தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் குறித்த பெண் பணிபுரிகிறார். அவள் வேறொரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், சாலையைக் கடந்து, அவள் வீட்டிலிருந்து ஆடைத் தொழிற்சாலைக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்க வந்து கொண்டிருந்தபோது அவளைச் சுட முயன்றார். எனினும் அவள் முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.

பிரிந்த காதலியை சுடச் சென்ற காதலன் : காதலியின் முகத்தை பார்த்ததும் எடுத்த முடிவு | Boyfriend Went Shoot Girlfriend Shoots Air Seeing

 கோவிந்துபுர பதில் OIC DM கருணா சாந்த அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 80 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 80 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் கொள்ளை!

போர்க்குற்றம் இடம்பெறவில்லை : பிரதி அமைச்சர் அருண ஜயசேரகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

போர்க்குற்றம் இடம்பெறவில்லை : பிரதி அமைச்சர் அருண ஜயசேரகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024