அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

Foosball Brazil FIFA World Cup
By Thulsi Jul 06, 2026 03:31 AM GMT
Report

பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகப் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.

பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவு கலைந்த வேளையில், நெய்மாரின் கண்ணீர் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் இதயத்தையும் உடைத்துள்ளது.

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

விறுவிறுப்பான சுற்றுகள் 

உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர் | Brazil Is Out Of The 2026 Fifa World Cup

இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டி நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் 79-வது நிமிடத்தில் நோர்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்த் (Erling Haaland) முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் அவர் அடித்த மற்றொரு கோல் நோர்வேயின் வெற்றியை உறுதி செய்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+10' நிமிடத்தில்) பிரேசில் அணியின் நெய்மார் (Neymar) பெனால்டி வாய்ப்பின் மூலம் ஒரு கோல் அடித்தார்.

இன்று முதல் பேருந்து கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்

இன்று முதல் பேருந்து கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்

கண்ணீருடன் மைதானத்தில் சரிந்த நெயமர்

இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி முதன்முறையாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிக்கு (Quarter-finals) தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர் | Brazil Is Out Of The 2026 Fifa World Cup

உலகத்தரம் வாய்ந்த , பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, இதுவே கடைசி உலகக்கோப்பைத் தொடராக மாறியுள்ளது.

இறுதி விசில் ஒலித்ததும் நெயமர் கண்ணீருடன் மைதானத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அவரது சக வீரர்கள் அவரை ஆறுதல் கூறினர்.

“நான் முயற்சி செய்தேன், முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது” என்று அவர் குளோபோவிடம் தெரிவித்தார். “நான் இங்கேயே தொடங்கினேன்; இங்கேயே முடித்துவிட்டேன்” என்றார். 

இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026