வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!
Sri Lanka Police
Jaffna
By Kajinthan
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த W.கொஸ்தாவுக்கு வருடாந்த இடமாற்றம் கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் நேற்றையதினம்(04) இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக சீ.ஏ.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரி நாளை மறுதினம் கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்