உலகக் கோப்பையில் தோற்ற பிரேசில் - உயிருடன் கொளுத்தப்பட்ட இருவர்..! அரங்கேறிய கொடூரம்

FIFA World Cup Death FIFA World Cup Qatar 2022
By Kiruththikan Dec 08, 2022 06:10 AM GMT
Report

கத்தார் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியடைந்த சோகத்தில் விலைமாதர்களை நாடிய இரு ராணுவ வீரர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியிடம் தோல்வி கண்டது. டிசம்பர் 3ம் திகதி சனிக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தால் ஏமாற்றமடைந்த இரு ராணுவ வீரர்கள் மது போதையில் விலைமாதர்களை நாடியுள்ளனர்.

ஆனால் அங்கிருந்து வெளியேறிய இருவரும் கொள்ளையர்களிடம் சிக்கியதாகவும், அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து உயிருடன் கொளுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருகிய உடல்கள் மீட்பு

உலகக் கோப்பையில் தோற்ற பிரேசில் - உயிருடன் கொளுத்தப்பட்ட இருவர்..! அரங்கேறிய கொடூரம் | Brazil Loss Soldiers Torched Alive By Bandits

இவர்கள் இருவரும் பயணப்பட்ட வாகனத்திலேயே இருவரது கருகிய உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் திட்டமிடப்பட்டதா, அல்லது வாக்குவாதம் காரணமாக கொல்லப்பட்டார்களா? கொள்ளையர்களிடம் சிக்கியது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், டி.என்.ஏ சோதனை மூலம் இருவரது உடலையும் அடையாளம் காணும் பொருட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்து அடையாளம் காணப்பட்ட நிலையில், உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026