நாளை முதல் பாணின் விலையில் மாற்றம் - வெளியான புதிய அறிவிப்பு
Jaffna
Sri Lanka Food Crisis
By pavan
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அறிவித்துள்ளார்.
இதன்படி பாண் ஒன்றின் புதிய விலை 180 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணின் விலை 200
இதற்கு முன்னர் பாணின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை 200 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்