பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை சடுதியாக உயர்வு!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Kanna
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை ரூபா 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரிமா நிறுவனம் தனது கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக அறிவித்ததை அடுத்து, பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்