இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் பாணின் விலை..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் படி 450g பாண் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி