ரவி கருணாநாயக்க வீட்டிற்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள்!
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Shalini Balachandran
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கே இவ்வாறு அதிகாரிகள் குழு சென்றுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
குழுவின் அதிகாரிகள்
இருப்பினும் அவர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

இதனால் இன்று (29-08-2026) அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்