இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி

United Kingdom Israel-Hamas War Gaza
By Dhilak Aug 29, 2026 12:22 AM GMT
Report

காசா போர்நிறுத்த ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பிரித்தானிய அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அத்தகைய எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது என பிரித்தானியா இஸ்ரேலை எச்சரித்துள்ளது.

20 அம்ச காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தங்கள் அதிகாரிகளை வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையும் கூட்டு முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு மையத்திலிருந்து பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலிப்பதாகக் கூறப்படும் நிலையில், களத்தில் நிலைமையை மேம்படுத்துவதில் தங்கள் பங்கை ஆற்றுவதில் பிரித்தானியா உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

நெதர்லாந்துக்கு பதிலடி 

இதனிடையே, போர்நிறுத்த மையத்திலிருந்து இரண்டு நெதர்லாந்து தூதுவர்களை இஸ்ரேல் வெளியேற்றி வருவதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி | Uk Warns Israel Removing It Gaza Ceasefire Center

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வரும் இஸ்ரேலியப் பொருட்களின் வர்த்தகத்திற்கு நெதர்லாந்து விதித்த தடை மற்றும் பிற நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!

ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026