பிரித்தானிய தீவொன்றில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள்

Sri Lanka United Kingdom
By Shalini Balachandran Feb 18, 2024 07:26 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

தனிமைப்படுத்தப்பட்ட பிரித்தானிய தீவுப் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், தாங்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் மறக்கப்பட்டவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவுக்கு அகதிகளின் நலன்களை பார்வையிடச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்குள்ள நிலைமைகள் பற்றியும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தன்னிச்சையான காவலில் வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.

இன்றைய வானிலை முன்னறிவித்தல்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

இன்றைய வானிலை முன்னறிவித்தல்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

 டியாகோ கார்சியா 

மேலும், அங்கு பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளைத் துன்புறுத்துதல் மற்றும் சுய-தீங்கு மற்றும் தற்கொலை முயற்சிகள் என்பன இடம்பெறுவதாகவும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய தீவொன்றில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள் | British Asylum Claims News System Sri Lankans

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த டியாகோ கார்சியா தீவானது இங்கிலாந்து - அமெரிக்க இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதோடு தற்போது இந்த தீவு புகலிடக்கோரிக்கையாளர்களின் முகாமாகவும் விளங்குகிறது.

இந்த முகாமில் உள்ள 61 பேரில் பெரும்பான்மையோர் இலங்கைத் தமிழர்களாவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புடின் ஒரு அரக்கன்: பகிரங்கமாக தெரிவித்த கனேடிய பிரதமர்

புடின் ஒரு அரக்கன்: பகிரங்கமாக தெரிவித்த கனேடிய பிரதமர்

 பிரித்தானிய அரசாங்கம்

அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் டியாகோ கார்சியாவில் தரையிறங்கி கனடாவுக்குச் செல்ல முயன்றபோது அவர்களின் படகு சிக்கலில் சிக்கியதால் இந்த தீவில் தடுத்து வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய தீவொன்றில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள் | British Asylum Claims News System Sri Lankans

இந்நிலையில், இது அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டது எனவும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனத்துக்கு பொருந்தாது எனவும் பிரித்தானிய அரசாங்கம் வாதிட்டு வருகிறது.

எனவே அகதிகளை குடியேற்ற பொருத்தமான மூன்றாவது நாடு ஒன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசா மக்களை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்: அறிக்கை வெளியிட்ட அமைப்பு

காசா மக்களை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்: அறிக்கை வெளியிட்ட அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016