லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Litro Gas
Litro Gas Price
Price
By Sindu
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் அந்த நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
விலை நிர்ணயம்
மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 815 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி