கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை

Sri Lanka Police Sri Lanka Police Investigation England
By Pavan Dec 20, 2023 05:05 AM GMT
Report

கொழும்பில் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

பிணையில் விடுதலை

போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குறித்த நபர் மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை | British Man Who Drove Influence Of Alcohol

கைது செய்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்காவில் கைது

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்காவில் கைது

விபத்து சம்பவங்கள்

எனினும் மது அருந்தி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை | British Man Who Drove Influence Of Alcohol

இந்தநிலையில் நாட்டில் இடம்பெறும் விபத்து சம்பவங்களில் அதிகம் மதுபாவனையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதி இளஞ்செழியனுக்கு மீண்டும் கிடைத்துள்ள உயர் பதவி

நீதிபதி இளஞ்செழியனுக்கு மீண்டும் கிடைத்துள்ள உயர் பதவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021