நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்காவில் கைது

Bandaranaike International Airport Department of Immigration & Emigration Foreign Employment Bureau
By Jaso Dec 19, 2023 09:39 PM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் எவ்வித பதிவையும் மேற்கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி,வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி 14 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி

அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி அவரிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்காவில் கைது | Businessman Arrested In Katunayake

தனது ஓய்வு வயதை அறிவித்தார் சுமந்திரன்

தனது ஓய்வு வயதை அறிவித்தார் சுமந்திரன்

வெளிநாடு செல்லவதற்கு தடை உத்தரவு 

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த இளைஞன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்து அவருக்கு எதிராக வெளிநாடு செல்லவதற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார்.

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்காவில் கைது | Businessman Arrested In Katunayake

பசிலின் இடத்தை கைப்பற்றிய பிரபல வர்த்தகர்..!

பசிலின் இடத்தை கைப்பற்றிய பிரபல வர்த்தகர்..!

இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்காக சென்றவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021