திடீரென படர்ந்த புகை - கொழும்பில் 273 பேருடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

SriLankan Airlines Bandaranaike International Airport Colombo Flight
By Thulsi Nov 02, 2026 08:40 AM GMT
Report

நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் வௌியாகி உள்ளது

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரென புகைப்படர்ந்தமையினாலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்

தீவிர எச்சரிக்கை 

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, நேற்றிரவு 10.38 அளவில் கட்டுநாயக்கவை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-605 என்ற ஏ-330 (A-330) வகை விமானத்திலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

திடீரென படர்ந்த புகை - கொழும்பில் 273 பேருடன் அவசரமாக தரையிறங்கிய விமானம் | Srilankan Airlines Flight Makes Emergency Landing

விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அவசர நிலைமை குறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலைய இயக்க அறைக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவசரமாகத் தரையிறக்கும் நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மீட்புப் படையினர், அம்பியூலன்ஸ்கள் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தீவிர எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுத் தயார்ப்படுத்தப்பட்டன.

எனினும், விமானியின் திறமையான கையாளுகையினால் எந்தவித விபத்துமின்றி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

யாழில் நடக்கும் அடுத்தடுத்த மரணங்கள் - நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழில் நடக்கும் அடுத்தடுத்த மரணங்கள் - நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மேலதிக சோதனைகள்

இந்த விமானத்தில் 258 பயணிகளும், 15 விமானக் குழுவினரும் அடங்கலாக 273 பேர் பயணித்துள்ளனர்.

திடீரென படர்ந்த புகை - கொழும்பில் 273 பேருடன் அவசரமாக தரையிறங்கிய விமானம் | Srilankan Airlines Flight Makes Emergency Landing

விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில், சரக்குக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இறைச்சித் தொகைக்கு இடப்பட்டிருந்த நைதரசன் உலர் பனிக்கட்டி (Dry Ice) காரணமாகவே இந்த புகைமூட்டம் உருவாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தில் மேலதிக சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், இன்று (2) காலை வேறொரு இலக்கை நோக்கி விமானம் கட்டுநாயக்கவிலிருந்து வெற்றிகரமாகப் புறப்பட்டுச் சென்றதாக தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு விநியோகம் குறித்து மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சமையல் எரிவாயு விநியோகம் குறித்து மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்