நீ ஒரு பிரிட்டிஷ், மிஷனரி கைக்கூலி - H. ராஜாவின் ஆவேச பதில்கள்
India
Tamil Nadu
Interviews
By Vasanth
திராவிட முன்னேற்றக்கழகம் என்ற தீய சக்தி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.அதனால் அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி பாரியளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச்.ராஜா. ஐ.பி. சி தமிழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்