பிரிட்டன் பிரதமரான பின் ரிஷி சுனக்கின் முதலாவது அமெரிக்க பயணம்
United States of America
United Kingdom
Rishi Sunak
By Pakirathan
ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும், அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவரும் வரவேற்றுள்ளனர்.
பயணத்தின் நோக்கம்
2 நாட்கள் பயணமாக வொசிங்டன் சென்றுள்ள ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்