யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம்

Jaffna National People's Power - NPP NPP Government
By Independent Writer Sep 16, 2025 07:47 AM GMT
Report

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷிற்கு வாய்த்தர்க்கத்தின் பின் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் அமர ஆசனம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (16.09.2025) செவ்வாய்க்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது.

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விலைகளில் மாற்றம்

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விலைகளில் மாற்றம்

தெற்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்று

இதன் போது கூட்டத்திற்கு வருகை தந்த உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் தெற்கில் இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அந்த பகுதியின் தவிசாளருக்கு மேல் இருக்கையில் ஆசனம் வழங்கப்படுகிறது.

யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம் | Uduvil District Coordinating Committee Meetings

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டம் தெற்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்றாக இருக்க முடியாது எனக்கு உரிய ஆசனம் வேண்டும் என்றார்.

இதன்போது பதில் வழங்கிய அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா இங்கு எந்த அரசியலும் இல்லை அபிவிருத்தி தான் உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன் வாருங்கள் என்றார்.

கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தவிசாளர் எழுந்து சென்று அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்த ராஜாவுக்கு கை கொடுத்து மேல் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கலந்து கொள்ளவில்லை

இதேவேளை, இக் கலந்துரையாடலில் உடுவில் பிரதேசத்தின் அபிவிருத்தி, குடிநீர், கல்வி, விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல், வெள்ள நீர் அபாயம், மற்றும் உடுவில் பிரதேசத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம் | Uduvil District Coordinating Committee Meetings

மேலும், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம் | Uduvil District Coordinating Committee Meetings

யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம் | Uduvil District Coordinating Committee Meetings

மீண்டும் மகிந்தவின் கைகளுக்கு விஜேராம இல்லம் - பின்னணியில் நடக்கும் இரகசிய வியூகம்

மீண்டும் மகிந்தவின் கைகளுக்கு விஜேராம இல்லம் - பின்னணியில் நடக்கும் இரகசிய வியூகம்

பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம்

பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026