பிரித்தானிய இராஜ குடும்பத்திற்கு மற்றுமோர் துயரம் - மகாராணிக்கு நெருக்கமானவர் உயிரிழப்பு!

United Kingdom Queen Elizabeth II Royal Family Funeral
By Kalaimathy Sep 27, 2022 06:30 AM GMT
Report

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவில், அவருக்கு உதவிய 6 பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பிரித்தானிய மறைந்த ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவர் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், லேடி மேரி ரஸ்ஸல் எனவும், இவர் மரணமடைந்துள்ள தகவல், பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணியின் இறுதி சடங்கிற்கு முதல் நாள் உயிரிழப்பு

பிரித்தானிய இராஜ குடும்பத்திற்கு மற்றுமோர் துயரம் - மகாராணிக்கு நெருக்கமானவர் உயிரிழப்பு! | British Queen Elisabeth Maid Died Funeral Royal Uk

இவர் ராணியாரின் இறுதி அஞ்சலி முன்னெடுக்கப்படுவதற்கு முதல் நாள் அவரது குடியிருப்பிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

88 வயதான லேடி மேரி ரஸ்ஸல் ஏர்ல் ஹாடிங்டன் என்பவரின் மகள் எனவும், ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில், அவருக்கு உதவிய 6 பெண்களில் ஒருவர் எனவும் கூறுகின்றனர்.

முடிசூட்டு விழாவில் ராணியாரின் 21 அடி நீளமான உடையை சுமந்து செல்லும் பணியில், 6 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயம் வழியாக கேன்டர்பரி பேராயர், பின்னர் ஜெஃப்ரி ஃபிஷரை நோக்கி இந்த பயணம் நீண்டுள்ளது.

ராணியின் சிறப்பு உடையை சுமந்து சென்ற பெண்

பிரித்தானிய இராஜ குடும்பத்திற்கு மற்றுமோர் துயரம் - மகாராணிக்கு நெருக்கமானவர் உயிரிழப்பு! | British Queen Elisabeth Maid Died Funeral Royal Uk

ஆனால், ராணியாரின் அந்த சிறப்பு உடையை சுமந்து செல்ல கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என லேடி மேரி ரஸ்ஸல் பின்னர் குறிப்பிட்டிருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 6 பேர்களில் தற்போது இரண்டாவது நபராக தனது 88வது வயதில் லேடி மேரி ரஸ்ஸல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், 2020ல் லேடி மொய்ரா காம்ப்பெல் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

தற்போது உயிருடன் இருப்பவர்கள், டோவேஜர் பரோனஸ் க்ளென்கோனர், லேடி ஜேன் லேசி, பரோனஸ் வில்லோபி டி எரெஸ்பி மற்றும் லேடி ரோஸ்மேரி முயர் ஆகிய நால்வருமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026