பிரித்தானியாவில் 10 நாட்கள் துக்க தினமாக அறிவிப்பு - 'இதயம் நொருங்கியது' பிரித்தானிய ஊடகங்களின் அஞ்சலி!

United Kingdom Queen Elizabeth II
By Kalaimathy Sep 09, 2022 05:41 AM GMT
Report

பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் தங்கியிருந்த நிலையில், உடல் நலக் குறைவால் காலமானதையடுத்து, மூத்த மகன் மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகாராணி எலிசபெத் காலமானதையடுத்து,  பத்து நாட்களுக்கு துக்கம் தினமாக அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவேளை லண்டனுக்கு ராணியின் உடல் கொண்டு வரப்பட்டு நான்கு நாட்களுக்கு வெஸ்ட் மினிஸ்ட்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.

மகாராணியின் இறுதி ஊர்வலம்

பிரித்தானியாவில் 10 நாட்கள் துக்க தினமாக அறிவிப்பு -

பத்தாவது நாளில் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து உடல் இறுதி ஊர்லமாகக் கொண்டு செல்லப்பட்டு அவர் பல ஆண்டுகள் கழித்த வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

மன்னர் சார்லஸ் உள்பட அரச குடும்பத்தினர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இராணுவத்தினர் அணிவகுப்புடன் இந்த இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணி காலமான செய்தியால் “எமது இதயம் நொருங்கிப்போயுள்ளது” என்று அந்த நாட்டின் பிரபல செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

பிரபல செய்தி தாள்கள் ஆழ்ந்த இரங்கல்

பிரித்தானியாவில் 10 நாட்கள் துக்க தினமாக அறிவிப்பு -

மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரபல செய்தித் தாள்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், த டைம்ஸ், டெய்லி மெய்ல், த டெய்லி டெலிகிராப் போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து தமது இரங்கலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.

இதேவேளை மன்னராக நியமிக்கப்பட்டுள்ள சார்ல்ஸ் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மகாராணியாக சார்ல்ஸின் மனைவி கமிலா முடிசூடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024