பிரித்தானிய மகாராணி மரணம் - அதிபர் ரணில் விடுத்த உத்தரவு
Ranil Wickremesinghe
Sri Lanka
Queen Elizabeth II
Death
By Jaso
மகாராணி மரணம்
1952-72 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுநலவாய நாடுகளின் தலைவரும் இலங்கை ராணியுமான இரண்டாம் எலிசபெத் அவர்கள் காலமானதையடுத்து, அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், பிரித்தானிய மகா ராணியின் மறைவை முன்னிட்டு தேசிய துக்க காலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்
1952-72 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவர் மற்றும் இலங்கை ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி