திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - இருவர் படுகாயம்
Trincomalee
Eastern Province
Tamil
By Dharu
திருகோணமலை, உப்புவெளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று நபர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[IXMSYBP ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி