இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு: வெளிவரும் பின்னணி

Sri Lanka Police London United Kingdom SL Protest Sri Lankan political crisis
By pavan Aug 05, 2022 05:24 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற போராட்ட காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் குறித்த பிரித்தானிய பெண் குரல் கொடுத்துள்ளார் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது, இதனால் அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸைச் சேர்ந்த 34 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser) கடந்த செவ்வாய்க்கிழமை (02) அவரது வீட்டு வாசலுக்கு ஆறு குடிவரவு அதிகாரிகள் வந்து விசா நிபந்தனைகளை மீறியதாகக் கூறி தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ஃப்ரேசர் வெளியிட்ட காணொளி 

அதிகாரிகள், தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு கேட்டதாகவும், இல்லையெனில் தன்னை கைது செய்வதாக எச்சரித்ததாகவும், அவரது ஆவணங்கள் திருப்பி கொடுப்பதற்கு முன் விசாரணைக்காக 7 நாட்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அத்துடன், இந்த சம்பவத்திற்கு முதல் நாள் , தனக்கு கடவுச்சீட்டை வழங்கிய நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், அதிகாரிகள் தன்னை விசாரித்து வருவதால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதல் குறித்து ஃப்ரேசர் 

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு: வெளிவரும் பின்னணி | British Scotish Woman Arrested Passport Protests

குடிவரவு அதிகாரிகளுடனான தனது மோதலைப் பற்றி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஃப்ரேசர், “அவர்கள் என்னை தெருவில் வைத்து என் வீட்டிற்கு வெளியே சுமார் 40 நிமிடங்கள் இருந்தனர், ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

எனது விசாவின் விதிமுறைகளை நான் மீறினேன் என்று அவர்கள் தொடர்ந்து கூறினர், ஆனால் அவர்கள் இறுதியாக எனது கடவுச்சீட்டை பிடிக்கும் வரை நான் என்ன விசாவில் இருக்கிறேன் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. நான் பாதுகாப்பாக உணரவில்லை" என்று கூறியுள்ளார்

உதவிய வழக்கறிஞர்

மேலும், அவர்களில் இருவர் தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்காக தனது வீட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறியதை அடுத்து, அதிகாரிகளுடனான தனது உரையாடலை ஃப்ரேசர் காணொளி பதிவு செய்தார்.

இந்த காணொளியை தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டதிலிருந்து, வினிவிதா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான செயற்பாட்டாளர் வழக்கறிஞர் நாகாநந்த கொடிதுவக்கு தனது வழக்குக்கு உதவுவதற்காக தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரேசர் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023