லண்டனில் 2026 ஆம் ஆண்டுக்கான குடும்ப வணிக விருதை வென்ற ஈழத்தமிழர்களின் BTM நிறுவனம்

Sri Lankan Tamils Tamils London World
By Independent Writer May 02, 2026 11:22 AM GMT
Report

ஈழத்ததமிழ் பூர்வீக பின்னணியைக் கொண்ட சகோதர தொழிலதிபர்களின் நிறுவனமான பிரிஎம் (BTM) சர்வதேச நிறுவனம் லண்டனில் 2026 ஆம் ஆண்டுக்கான குடும்ப வணிக விருதை வென்றுள்ளது.

பதப்படுத்தப்பட்ட கொள்கலன் மீன்களை ஐரோப்பாவில் சந்தைப்படுத்தும் இந்த சர்வதேச நிறுவனம் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்றது.

லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழ் சமூகத்தின்; வணிக ரீதியான வெற்றிக்கு புதிய ஆதாரமாக அமைந்துள்ளது.

நிதியமைச்சு அதிகாரி மரணம் : உளவியல் மரணப் பரிசோதனை நடத்துமாறு கோரிக்கை

நிதியமைச்சு அதிகாரி மரணம் : உளவியல் மரணப் பரிசோதனை நடத்துமாறு கோரிக்கை

குடும்ப வணிக முகாமைத்துவம்

லண்டன் மற்றும் அதன் சுற்றாடல் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில், பிரிஎம் நிறுவனத்துக்கு அதன் நிலையான வளர்ச்சி மற்றும் குடும்ப வணிக முகாமைத்துவத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளில் பிரிஎம் நிறுவனம் காட்டிய அபரிமிதமான வளர்ச்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தரம் ஆகியனவே இந்த விருது தெரிவுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

லண்டனில் 2026 ஆம் ஆண்டுக்கான குடும்ப வணிக விருதை வென்ற ஈழத்தமிழர்களின் BTM நிறுவனம் | Btm Has Been Awarded 2026 Family Business London

குடும்ப உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் ஒரு வணிகத்தை வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இந்த நிறுவனம் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றது.

சமீப காலமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சர்வதேச அளவில் இத்தகைய உயரிய விருதுகளை வெல்வது, உலகத் தமிழர்களிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்தநிலையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக BTM தர அடையாளத்தை நிறுவிய பிறகு, எங்களின் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளுக்காக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் நன்கு அறியப்பட்ட தர அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026