அம்பாறையிலும் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு
Ampara
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
Election
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுன அம்பாறை மாவட்டத்தில் உள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிணைப் பணத்தை செலுத்தியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இந்த பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
தமிழர் பிரதேசத்திற்கும்
அம்பாறை மாநகர சபை, தெஹி அட்டகண்டிய பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச சபை, மஹாஓயா பிராந்திய சபை, உஹன பிரதேச சபை, நாமலோய பிராந்திய சபை, தமன பிரதேச சபை, லஹுகல பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, அட்டடச்சேனை பிரதேச சபை, இரக்ககம பிரதேச சபை ஆகியவற்றுக்கே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, இரத்தினபுரி மாகாண சபையின் தலைவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி