ரணிலின் திட்டம் பிசுபிசுப்பு -கையை விரித்தது மொட்டு கட்சி

Ranil Wickremesinghe Sarath Weerasekara Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam
By Sumithiran Oct 19, 2022 05:29 PM GMT
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் மீண்டும் அதிபருக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை வலுவிழக்கச் செய்யும் வகையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 22 ஆவது திருத்தச் சட்டத் கொண்டு வரவுள்ளது.

இதற்கான விவாதம் அடுத்த இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், இன்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு திருத்தத்திற்கும் ஆதரவில்லை 

ரணிலின் திட்டம் பிசுபிசுப்பு -கையை விரித்தது மொட்டு கட்சி | Bud Extended Hand To The President Ranil

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம், அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது, அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த தான், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

வேடிக்கையான திருத்தம்

ரணிலின் திட்டம் பிசுபிசுப்பு -கையை விரித்தது மொட்டு கட்சி | Bud Extended Hand To The President Ranil

மேலும், 22ஆவது திருத்தம் வேடிக்கையானது என்று தெரிவித்த கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து குழுவாக சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு அதிபர் ரணில், எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்.   

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025