உலகிலே மிக உயரமான கட்டிடத்தில் தென்பட்ட இந்திய கொடி
Dubai
India
By pavan
உலகிலே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் நேற்றைய தினம் இந்திய தேசியக் கொடி லேசர் ஒளியால் ஒளிபரப்பப்பட்டது.
டுபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிபா மற்றும் பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அங்கு வருகின்றனர்.
இந்திய மூவர்ண கொடி
இந்தநிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்திய மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.
இதன் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி