நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர்
Jaffna
Norway
Death
World
By Laksi
நோர்வேயில் (Norway) யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்நிலையில், குடும்பஸ்தரின் உயிரிழப்பானது கொலையா ? தற்கொலையா ? என்பது குறித்து அந்த நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இளம் குடும்பஸ்தரின் மரணம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்