கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

Pakistan national cricket team Netherlands Cricket Team T20 World Cup 2026
By Dharu Feb 07, 2026 10:41 AM GMT
Report

டி20 உலகக் கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற முதல் போட்டியில் குழு A ,இல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை எதிர்த்தாடியது.

இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது.

அதன்படி நெதர்லாந்து முதலில் துடுப்படுத்தாடிய நிலையில் 19.5 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்று ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்

இன்று ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தான் வெற்றி

அந்த அணியின் தொடக்க வீரர் மைக்கெல் லெவிட் 15 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டத்துடன் 24 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

மேலும், பாஸ் டி லீட் 30 ஓட்டங்களையும், ஸ்காட் எட்வர்ட்ஸ் ஓட்டங்களையும், , கொலின் ஆக்கர்மேன் ஓட்டங்களையும், அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டும் முகமது நவாஸ், அப்ரார் அகமது, சைம் ஆயுப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 148 ஓட்டங்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரிலேயே 24 ஓட்டங்களை பகீம் அஷ்ரப் விளாசினார்.

இதில் கடைசி ஓவரில் 5 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணி தொடரின் முதல் வெற்றியை தனதாக்கியது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 29 ஒட்டங்களை குவித்த பகீம் அஷ்ரப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ரி20 உலகக் கோப்பையில் இந்திய போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்! இலங்கை கடும் அதிருப்தி

ரி20 உலகக் கோப்பையில் இந்திய போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்! இலங்கை கடும் அதிருப்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025