மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! பேருந்து சேவையினை மேற்கொள்ள முடியாது - த.பே.உ.சங்கம் அறிவிப்பு
People
Bus
SriLanka
Gemunu Wijeratne
By Chanakyan
எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இல்லாவிட்டால், பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும். இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்