இலங்கையில் தொடரும் மர்ம மரணங்கள் - பிரபல வர்த்தகர் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்பு

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Death
By Sumithiran Feb 02, 2023 07:10 PM GMT
Report

பெலவத்தையில் அமைந்துள்ள கட்டடமொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 49 வயதுடைய ரொஷான் வன்னிநாயக என்ற வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த 30ஆம் திகதியிலிருந்து உயிரிழந்த நபரைக் காணவில்லை என நேற்று (01) வெல்லம்பிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மர்மமான உயிரிழப்பு

இலங்கையில் தொடரும் மர்ம மரணங்கள் - பிரபல வர்த்தகர் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்பு | Businessman Found Dead In Swimming Pool

மர்மமான உயிரிழப்பு தொடர்பில் மரண விசாரணைகளை நீதவான் முன்னெடுத்திருந்ததோடு, நுகேகொட சி.ஐ.டியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினமும் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள்வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் தொடரும் மர்ம மரணங்கள் - பிரபல வர்த்தகர் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்பு | Businessman Found Dead In Swimming Pool

தலங்கம காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ரொஷான் அனுருத்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023