அத்தியாவசிய பொருட்களுக்காக இந்தியா வழங்கிய நிதியில் இரும்பு கொள்வனவு செய்கின்றனரா அமைச்சர்கள்!!
Sri Lanka Economic Crisis
Sri Lanka Cabinet
Sri Lankan Peoples
By Kanna
அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையில், இரும்பு கொள்வனவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசுக்கு ஆதரவான பலர் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, இந்தியா வழங்கிய கடன் தொகையில் ஏற்கனவே 250 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது 750 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி