அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Sathangani
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) வெளியிட்டுள்ளது.
இந்த விலைப் பட்டியல்கள் வாரத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த வாரம் வெளியிட்ட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
மதிப்பிடப்பட்ட விலைகள்
அதன்படி, 1 கிலோ கிராம் கோதுமை மா 145 ரூபா 170 ரூபா வரையும், வெள்ளை சீனி 218 ரூபா முதல் 240 ரூபா வரையும், பருப்பு 260 முதல் 283 வரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 140 ரூபா 193 ரூபா வரையும், இந்திய வெங்காயம் 140 ரூபா 174 ரூபா வரையும், பாகிஸ்தான் வெங்காயம் 100 ரூபா 135 ரூபா வரையும் மதிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி