19வது அரசியலமைப்பிற்க்கான பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி
19th Amendment
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
21st Amendment
By Kiruththikan
19வது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்வைத்த முன்மொழிவிற்கு நேற்று (25) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் அரச தலைவர் மாளிகையில் கூடிய போது பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினால் இம்முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி